2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஜோடி

Menaka Mookandi   / 2012 மார்ச் 01 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேல், சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் உட்பட இருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 19 இலட்சத்து 63ஆயிரம் பணத்தொகையை மோசடி செய்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .