2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிசுவின் சடலமொன்று தொடங்கொட பிரதேசத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சிசு, அதன் தாயாரினால் கிணற்றுக்குள் போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக தொடங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சிசுவின் தந்தை கடகபிட்டிய பிரதேசவாசி எனவும் 17 வயதான தாய் ஜா – எலவைச் சேர்ந்தவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X