2025 ஜூலை 24, வியாழக்கிழமை

ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது

Super User   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நகர பகுதியில் ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட இருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமை  பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ். கொட்டடி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து 12 சிறியளவிலான ஹெரோயின் பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் நாளை வெள்ளிக்கிழமை யாழ். நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .