2025 ஜூலை 23, புதன்கிழமை

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமற் போயிருந்த நபர் ஒருவர் தலாவ, குமாரஎலிய பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் கடந்த 14ஆம்; திகதி காணாமற் போயுள்ளதாக அவரின் உறவினர்கள் தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் தலாவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .