2025 ஜூலை 23, புதன்கிழமை

மாம்புரி கடற்கரையில் பெண்ணின் சடலமொன்று கரையொதுகிங்கியது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ், எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம், மாம்புரி கடற்கரையில் நேற்று புதன்கிழமை இரவு பெண்ணொருவரின் சடலம் கரையொதுகிங்கியுள்ளது. சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதினை அவதானித்த பிரதேச மக்கள் கற்பிட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

தற்போது கரையொதுங்கிய பெண்ணின் சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையில் பிரேர பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. குறித்த பெண் சில நாட்களுக்கு முன் இறந்திருக்கலாமென கற்பிட்டி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .