2025 ஜூலை 23, புதன்கிழமை

சட்டவிரோத சிகரெட்டுக்களை விற்ற ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், நெடுங்குளம் வீதியிலுள்ள பலசரக்கு கடையொன்றில் சட்டவிரோத சிகரெட்டுக்கள், போதைப்பொருள் ஆகியவற்றை விற்பனை செய்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

இதன்போது 645 சட்டவிரோத சிகரெட்டு வகைகளும் 37 போதைப்பொருள் பைக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நபர் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,  மேலதிக விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .