2025 ஜூலை 23, புதன்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 28 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை, வில்கமுவ பிரசேத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐவரை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைந்த தகவல் ஒன்றின்படி அப்பிரதேசத்தை சுற்றிவளைத்து மேற்கொண்ட  தேடுதலின் மூலம் இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றிவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .