2025 ஜூலை 23, புதன்கிழமை

கஞ்சாவுடன் சிலாபத்தில் இருவர் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 28 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம், காக்கப்பள்ளி பிரதேசத்தில் சிலாபம் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றின் போது பத்து கஞ்சா பொதிகளுடன் இரு சந்தேக நபர்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசத்தில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலினையடுத்து சிலாபம் புலனாய்வுப் பிரிவினரும், தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினரும் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிலாமப் பொலிசார் சந்துக நபர்களை கஞ்சா பொதிகளுடன் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .