2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எப்.எம்.தாஹிர்)


பதுளை பொலிஸ் பிரிவில் இயங்கிவந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலைங்கள் இரண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸ் விஷேட அதிரடை பொலிஸார் பதுளை, தெல்பெத்த, குட்டியகொல்ல பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் ஒன்றின் போது இந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது 100க்கும் மேற்பட்ட கசிப்பு போத்தல்களும், சோடா பெரல்கள் 4, கேஸ் சிலின்டர்கள் 2, கசிப்பு உற்பத்தி செய்யும் ஏனைய உபகரங்களும் 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X