2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

இரவு விடுதியில் நேபாளப் பிரஜை சடலமாக மீட்பு

A.P.Mathan   / 2012 மே 01 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டியில் இயங்குகின்ற இரவு விடுதியொன்றிலிருந்து நேபால் நாட்டின் பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

32 வயதுடைய பூர்ண பஹதூர் தமஹான் என்னும் நேபாலிய பிரஜையே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணமடைந்த நபர் - குறித்த இரவு விடுதியில் டிஜே (பாடல்களை தொகுத்து வழங்குபவர்) ஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X