2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

நவதன்குளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 மே 01 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த)
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதன்குளம் பிரதேச காட்டுப்பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை முந்தல் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

நீர்கொழும்பு நிமல்ஹந்தி எனும் பிரதேசத்தைச் சேர்ந்த கே.நந்தன பிரியந்த சில்வா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X