2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய எண்மர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 03 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கலேவெல பகுதியில் புதையல் தோண்டியதாகத் தெரிவிக்கப்படும் 8 பேர் கலேவெல பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் கூறினர்.

கலேவெல எவரியபான பிரதேசத்திலுள்ள பழமை வாய்ந்த விஹாரையொன்றிலேயே இவர்கள் புதையல் தோண்யதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X