2025 ஜூலை 23, புதன்கிழமை

புத்தளத்தில் கரையொதுங்கிய சடலம்; கழுத்து நெரிக்கப்பட்டதனாலேயே மரணம்: பொலிஸார்

Suganthini Ratnam   / 2012 மே 06 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்,எஸ்.எம்.மும்தாஜ், ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் 9ஆம் வட்டார கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை கரையொதுங்கிய சடலம் தொடர்பில்  கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாகவே குறித்த நபர்  உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதென புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வில்லுவ பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய சுமலசிறி (வயது 61)  என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இந்நபரை துரத்திச்சென்றதாக கூறப்படும் 08 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு  எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .