2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

பற்றைக்குள்ளிருந்து மாணவனின் சடலம் மீட்பு

Super User   / 2012 மே 09 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


களுவாஞ்சிகுடி, ஆலய குளக்கட்டின் பற்றைக்குள் இன்று புதன்கிழமை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.  போரதீவை சேர்ந்த புஸ்பராஜா கு கேந்திரராஜா எனும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

களுதாவளையில் பிரதேச வீடொன்றில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X