2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ரம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணம் கொள்ளை

Suganthini Ratnam   / 2012 ஜூன் 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

ரம்புக்கனையிலுள்ள  எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலிருந்து  25 இலட்சம் ரூபா பணம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வானில் வந்த சிலர், பணத்தை கொள்ளைடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். இக்கொள்ளையில் ஈடுபட்டவர்களை  கண்டுபிடிப்பதற்காக ரம்புக்கனை பொலிஸார் விசேட விசாரணை குழுவொன்றை அமைத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .