2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஊவா பரணகம யாலே அராவ பகுதியில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எப்.எம்.தாஹிர்

ஊவா பரணகம யாலே அராவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 5 அடி உயரமும் சுமார் 50 வயதுக்கு உட்பட்டவர்; எனவும் ஊவா பரணகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்தப் பிரதேசத்தில் தேடுதல் நடத்தியபோதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலம் ஊவா பரணகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .