2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இரும்புக் கம்பிகளை திருடி விற்பனை செய்தவரும் கொள்வனவு செய்தவரும் கைது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 13 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

இரும்புக் கம்பிகளை திருடி விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஊழியர் ஒருவரையும் அந்த இரும்புக் கம்பிகளை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வியாபாரி ஒருவரையும் இன்று கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை - குருநாகலை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்தே இந்த இரும்புக் கம்பிகள் திருடப்பட்டுள்ளன.

136,000 ரூபா பெறுமதியான  இரும்புக் கம்பிகளை திருடப்பட்டு 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .