2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஜமுத்துகளை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 16 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் கஜமுத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த குறித்த நபர் யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து  இவ்வாறு கைது நெய்யப்பட்டுள்ளார்.

இந்நபரிடமிருந்து சுமார் 8 லட்சம் பெறுமதியான இரு கஜமுத்துக்களை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.

வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி சில்வா அறிவுறுத்தலுக்கு அமைய யாழ். மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தலைமையில் சென்ற விசேட புலனாய்வு பிரிவினர் இக்கைது நடிவக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .