2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Kogilavani   / 2013 மே 14 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை ஹிங்குராணைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கஞ்சாபோதைப் பொருள் வைத்திருந்த நபரொருவரை நேற்று  மாலை திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக தமண பொலிஸார் தெரிவித்தனர்

42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஹிங்குராணை முகம்கலைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றை நேற்று முன்தினம் இரவு சோதனை செய்த பொலிஸார்  10 கிராம் கஞ்சாபோதைப் பொருளை மீட்டதுடன் குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X