2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஹட்டனில் தன்னியக்க இயந்திம் உடைப்பு: ஒருவர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரஞ்சன்

ஹட்டனில் உள்ள  அரசாங்க வங்கி கிளையின்  தன்னியக்க இயந்திரம்  (ATM) நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிலரால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலினால் அறையின் கதவு மற்றும் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் தன்னியக்க இயந்திரத்தின் கண்ணாடியும் உடைந்துள்ளதாக கிளை முகாமையாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்துடன்  தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X