2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக ஏற்றிச்செல்லப்பட்ட மாடுகள் மீட்பு: சாரதி கைது

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்திரன்

மட்டக்களப்பு, கரடியநாறு பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமாக லொறி ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட ஒரு தொகுதி மாடுகளை விசேட அதிரடி படையினர் மீட்டுள்ளதுடன் லொறியின் சாரதியையும் கைதுசெய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாகோ ஓயாவில் இருந்து கல்முனைக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட நிலையிலே மாடுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மாடுகள் மற்றும் வாகனம் போன்றவை கரடியனாறு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சாரதியிடம் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X