2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பத்தலங்குண்டு தீவுப்பகுதியில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 18 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கல்பிட்டி, பத்தலங்குண்டு தீவுப்பகுதியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அவதானித்த மீனவர்கள், இது தொடர்பில்  கல்பிட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார்  சடலத்தை  மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் மீனவர் ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X