2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 20 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன், க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கித்துள், வெள்ளைக்கல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் நேற்று புதன்கிழமை  மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிராமவாசிகள் வழங்கிய தகவலைத் தொடர்ந்தே இச்சடலம் தொடர்பில் தெரியவந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சடலம் தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணமுடியவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X