2025 ஜூலை 19, சனிக்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Kogilavani   / 2013 ஜூன் 28 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

முந்தல் பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுப்பட்டதாக கூறப்படும் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை முந்தல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த நபரின் வீட்டை சோதனை செய்த பொலிஸார் சட்டவிரோத மதுபான போத்தல்கள் 17 ஐ கைப்பற்றியுள்ளதுடன் மேற்படி நபரையும் கைதுசெய்தனர்.

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X