2025 ஜூலை 19, சனிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

A.P.Mathan   / 2013 ஜூன் 30 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்
 
அனுமதி பத்திரமின்றி வைத்திருந்த 03 துப்பாக்கிகளை நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
புத்தளம் கரம்பையில், உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவரும், புத்தளம் குருநாகல் வீதியின் 2ஆம் மைல் பகுதியில் 2 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X