2025 ஜூலை 19, சனிக்கிழமை

கோவில் உண்டியலை திருடியவர் மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2013 ஜூலை 19 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கோவில் உண்டியலை திருடியதாக கூறப்படும் நபரை பொதுமக்கள் மடக்கபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடா மதுராபுரம் கிராமத்திலுள்ள காளிகோவில் உண்டியலை திருடியதாக கூறப்படும் நபரே இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இவ் ஆலயத்தின் உண்டியல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை காரணமானவர் என நம்பப்படும் மேற்படி நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X