2025 ஜூலை 19, சனிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான், கனகராசா சரவணன்


அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதில் 4  கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவினர் நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை - மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து  மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரனின் தலைமையிலான குழு இச்சந்தேக நபரை கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X