2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வந்தாறுமூலையில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  வந்தாறுமூலைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீட்டுள்ளனர்.

வந்தாறுமூலை சங்கர் மில் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொன்னையா கிருஷ;ணபிள்ளை (வயது 65) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X