2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றவர் கைது

A.P.Mathan   / 2013 நவம்பர் 04 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
 
மாத்தளை இரத்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை இரத்தோட்டை பொலிஸார் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். 
 
இரத்தோட்டை கய்காவல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றிக்கு அருகில் 'மாவா' என்று அழைக்கப்படும் போதை பொருளை பாடசாலை மாணவர்களுக்கு இவர் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைதுசெய்யப்பட்ட சந்தேபநபரிடமிருந்து 'மாவா' என்று அழைக்கப்படும் போதை பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X