2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குயின்ஸ்பெரி தோட்டத்திலிருந்து ஒருவரின் சடலம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கிஷாந்தன், ஆர்.ரஞ்ஜன்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  குயின்ஸ்பெரி மேற்பிரிவு தோட்டத்தில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் காணப்படுகின்றது.

நேற்று சனிக்கிழமை மாலையிலிருந்து இவரது சடலம் குயின்ஸ்பெரி மேற்பிரிவு தோட்டத்தில் காணப்படுகின்றது.

மேற்படி தோட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவர் யார் என்பது தொடர்பில் தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு திம்புள்ள – பத்தனை பொலிஸார்  சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X