2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கான்ஸ்டபிளும் அவரது மனைவியும் வெட்டிக்கொலை

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய நான்கு வயது குழந்தை வெட்டுக்காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை, உல்லல எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த சில தினங்களில் ஹேரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X