2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

பாழடைந்த குடிசையிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் கணபதிப்பிள்ளை யோகநாதன் (வயது 41) என்பவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பாழடைந்த குடிசையில் மேற்படி சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர். 
இவர் 09  பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X