2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காலியில் இளைஞர் குத்திக் கொலை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 13 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியிலுள்ள வீடொன்றில்  புதன்கிழமை (12) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் விருந்தினர்கள் சிலரின் தாக்குதலுக்குள்ளானதாகக்  கூறப்படும்  19 வயதான இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 68 வயதான ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் வாள்களினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், இளைஞர் மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X