2025 ஜூலை 16, புதன்கிழமை

நாவுலையில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்ததளை, நாவுலை பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கருதப்படும் ஒருவரின் சடலத்தை செவ்வாய்க்கிழமை (01)  நாவுலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாகக் காணப்பட்டவர் அப்பிரதேசத்தில் காவல் வேலை புரிந்துவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவரது உடலில்; பல காயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார்,   இவரை எவரேனும் கடுமையாக தாக்கியிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிட்டனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .