2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Sudharshini   / 2015 ஜனவரி 01 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, சாஸ்திரிகூழாங்குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (01) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த முத்தையா தெய்வானை  (69 வயது) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக புதன்கிழமை (31) இரவு  10 மணியளவில் வீட்டில் இருந்து சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .