Suganthini Ratnam / 2015 ஜூன் 03 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்துவ பாலத்துக்கு அருகிலுள்ள தியவன்ன ஓயாவிலிருந்து கடற்படை சுழியோடிகளினால் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளித்துக்கொண்டிருந்த இவர் காணாமல் போனதை தொடர்ந்து பொலிஸாரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டுவரப்பட்டது என்று பொலிஸாரிடம் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .