2025 ஜூலை 21, திங்கட்கிழமை

50 ஆயிரம் ரூபா பணத்தை திருடிய நபர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

வீடொன்றுக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 35 அமெரிக்க டொலர்களை களவாடிச் சென்ற சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 4 கையடக்கத் தெலைபேசிகள், 1 டிஜிடல் வகை கெமரா உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .