2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 26 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டம், அம்பலாங்கொடை, படபொல, கோபேய்துடுவ பிரசேத்திலுள்ள பொதுக் கிணறொன்றிலிருந்து 17 வயது சிறுவன் சடலத்தை, நேற்றுத் திங்கட்கிழமை (25) இரவு மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் உறவினர் ஒருவரே, கிணற்றில் சடலம் இருப்பதைக் கண்டு தமக்குத் தெரியப்படுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X