2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

தம்பி கொலை: அண்ணன் கைது

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலஸ்கமுவ பிரதேசத்தில், கூரிய ஆயுதத்தால் தாக்கி 34 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலை, மோதலாக மாறியதையடுத்தே, இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

இதன்போது, மூத்த சகோதரனால் இளைய சகோதரன், கொலை செய்யப்பட்டுள்ளார்.  

கொலை செய்த சந்தேகநபரை கைது செய்துள்ள பொரலஸ்கமுவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .