Kogilavani / 2015 நவம்பர் 19 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைத்த குற்றச்சாட்டில், இராணுவ சிப்பாய் உட்பட ஐவரை பதியத்தலாவை பொலிஸார் நேற்று(19) கைதுசெய்துள்ளனர்.
திருமண நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு முச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த இவ் ஐவரும் பதியத்தலாவை, சேரன்கரைக்கு அருகிலுள்ள வாகன சோதனை சாவடியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
3 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
07 Apr 2026