2024 மே 03, வெள்ளிக்கிழமை

Bride and Groom WEDDING FAIR – 2011

Menaka Mookandi   / 2011 ஜூலை 25 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“Bride and Groom WEDDING FAIR – 2011” கண்காட்சியும் அலங்கார அணிவகுப்பு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பல்வேறு மணக்கோலங்களில் மொடல்கள் வலம் வருவதை படங்களில் காணலாம்.  Pix By :- Pradeep Dilrukshana

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .