2024 மே 13, திங்கட்கிழமை

" Dilly's Fashion Show "

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல நவநாகரிக ஆடைக் காட்சியகமான "Dilly" ஏற்பாடு செய்த ஆடை அலங்காரங்களின் அணிவகுப்பு நிகழ்வொன்று கொழும்பில் இடம்பெற்றது. புதிதாக ஆரிமுகம் செய்யப்படும் புதிய ஆடைத் தெரிவுகள் தமக்கே உரித்தான சிறப்பான இயல்புகளை கொண்டுள்ளன. இவை பல வகை ஆளுமைகளையும் இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அணிவகுப்பின் போது புதிய வடிவமைப்பிலான ஆடை அலங்காரங்களுடன் மொடல்கள் வலம் வருவதை படங்களில் காணலாம். Pix by :- Nishal Baduge


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X