Freelancer / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,222 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று தொற்றுநோயியல் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 344,381 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 38,253 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 390,000 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,366 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago