2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல்

Kanagaraj   / 2016 நவம்பர் 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

சபாநாயகரின் ஆசனத்தில், சாதாரண நபரொருவர் அமர்ந்த விவகாரம் தொடர்பில் செய்திகளை வெளியிட்ட நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் இருவர், அதிகாரியினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு யாருக்கும் அச்சுறுத்த முடியாது. அவை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .