2021 மே 15, சனிக்கிழமை

தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

Editorial   / 2020 மார்ச் 05 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த தென்னாபிரிக்கா, புளூம்பொன்டெய்னில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 271/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டார்சி ஷோர்ட் 69 (83), ஆரோன் பின்ஞ் 69 (87), மிற்செல் மார்ஷ் 36 (45), டேவிட் வோணர் 35 (23), அலெக்ஸ் காரி 21 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 6/58 [10], அன்றிச் நொர்ட்ஜே 2/59 [10], அன்டிலி பெக்லுவாயோ 1/44 [10], தப்ரையாஸ் ஷம்சி 1/54 [10], கேஷவ் மஹராஜ் 0/53 [10])

தென்னாபிரிக்கா: 274/4 (48.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜனமென் மலன் ஆ.இ 129 (139), ஹென்றிச் கிளாசென் 51 (52), ஜோ ஜோ ஸ்மட்ஸ் 41 (64), டேவிட் மில்லர் ஆ.இ 37 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 2/48 [10], மிற்செல் ஸ்டார்க் 1/52 [9.3], பற் கமின்ஸ் 1/59 [10])

போட்டியின் நாயகர்கள்: லுங்கி என்கிடி, ஜனமென் மலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .