2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

ஐ.அ. அமீரகத்தை வென்ற பங்களாதேஷ்

R.Tharaniya   / 2025 மே 18 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஷார்ஜாவில் சனிக்கிழமை (17) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்: 

நாணயச் சுழற்சி: ஐ.அ. அமீரகம்
பங்களாதேஷ்: 191/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பார்வேஸ் ஹொஸைன் எமோன் 100 (54) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஹமட் ஜவடுல்லாஹ் 4/21 [4], துருவ் பரஷார் 1/32 [4], ஹைதர் அலி 0/30 [4])

ஐ.அ. அமீரகம்: 164/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஹமட் வஸீம் 54 (39), ஆசிஃப் கான் 42 (21), ராஹுல் சோப்ரா 35 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் மஹ்மூட் 3/33 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 2/17 [4], தன்ஸிம் ஹஸன் சகிப் 2/22 [4], தன்வீர் இஸ்லாம் 1/30 [4])

போட்டியின் நாயகன்:

பார்வேஸ் ஹொஸைன் எமோன் இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X