Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 மே 15 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், புதன்கிழமை (14) நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), ஆன்ட்ரீவாவுடன் (ரஷியா) மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் மிரா ஆன்ட்ரீவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago