2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேஷம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் நல்ல செய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். உண்டாகும். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சினைகள் குறையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .