2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கடகம்

Editorial   / 2020 நவம்பர் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடகம் ராசி அன்பர்களே, இன்றையதினம் (08) தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. மாறுபடும் சூழ்நிலைக் கேற்றவாறு அனுசரித்துச் செல்வது நல்லது. இன்றைய பணிகள் பரபரப்பாகக் காணப்படும். கூடுதலான பணிகளுக்கு நேரம் செலவாகும். 

உங்கள் துணையுடன் முறையான தகவல் பரிமாற்றம் மூலம் இன்றைய நாளை சிறப்பிக்கலாம். பண வரவுக்கான அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். உங்கள் தாய்க்கு சிறு உடல் நலப் பாதிப்பு ஏற்படும். இதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .