Freelancer / 2022 மே 30 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசை கேட்பதும் திரைப்படங்களைப் பார்ப்பதும் உங்களை நிதானப்படுத்தும். பணி வளர்ச்சி மந்தமாக இருக்கும். பெரியவர்களுடன் உறவாடும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்ப அங்கத்தவர்களிடம் நட்பாக இருக்க வேண்டும். நிதிநிலையில் முன்னேற்றம் குறைந்து காணப்படும். சூடு சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னெச்சரிக்கையாக இருக்கவும். தலைவலி ஏற்படலாம்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago